ஏர்டெல்(ம)ஜியோவிற்கு டிபார்ட்மென்ட் ஆப் டெலிகொம் (DoT) 13 இலக்க எண்ணை வழங்கியுள்ளது..!
டிபார்ட்மென்ட் ஆப் டெலிகொம் (DoT) மெஷின்-டூ-மெஷின் கம்யூனிகேஷன்ஸ் (M2M) சோதனையை செய்வதற்காக நாட்டில் உள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 13 இலக்க எண்ணை வழங்கியுள்ளது. எம்2எம் எனப்படும் மெஷின் டூ மெஷின் என்பது, மனிதர்களின் உதவிகள் இல்லாமலேயே, பல சாதனங்களுக்கு இடையிலேயான தகவல் பரிமாறித்தை நிகழ்த்திக்கொள்ளும் ஒரு வழிமுறையாகும். ஒரு சாதனத்தில் இருந்து இன்னொரு சாதனத்திற்கு மாற்றப்படும் இந்த 13 இலக்க சிம், பார்ப்பதற்கு ஒரு சாதாரணமான சிம் கார்டு போலவே தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. […]