பேட்மேன் தி டார்க் நைட், பேட்மேன் பிகின்ஸ், த டார்க் நைட் ரைசஸ், பேட்மேன் VS சூப்பர்மேன் போன்ற படங்களை இயக்கிய ஹாலிவுட் முன்னணி இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அடுத்ததாக இந்தியாவில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான டன்க்ரிக் திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை பெற்றது. இவர் தற்போது மும்பையில் ஷூட்டிங் ஸ்பாட்களைத் தேடி தற்போது ஷூட்டிங் செய்வதற்கான வேலைகளில் மும்முரமாக தயாராகி விட்டார். இந்தியாவில் தயாராகும் இந்த படத்திற்கு டெனென்ட் என […]