Tag: The contract list of cricketers-2021

2021 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ…!

2021ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.இந்திய கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ + பிரிவு பட்டியலில் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ,கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை  ஆண்டுதோறும் வெளியிடுவது வழக்கம்.அதன்படி, 2021ஆம் ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை தற்போது பிசிசிஐ வெளியிட்டுள்ளது.அதன்படி,மொத்தம் 28 கிரிக்கெட் வீரர்களுக்கு நான்கு கிரேடு பிரிவுகளின்கீழ் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்த பட்டியலில் விராட் […]

BCCI 4 Min Read
Default Image