Tag: The Central Government has tightened the rules following the complaint lodged.

முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது..!

உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. மூளைச்சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று நடைபெறும் அறுவை சிகிச்சை தமிழகத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்படும் இதயம், அதிகளவில் வெளிநாட்டினருக்கே பொருத்தப்படுவதாக, NOTTO என்ற அமைப்பு புகார் கூறியிருக்கிறது. தானமாக பெற்று நடைபெறும் இதய மாற்று சிகிச்சையின் மொத்த எண்ணிக்கையில், 25 சதவிகித அளவு வெளிநாட்டினருக்கே பொருத்தப்படுவதாகவும், 33 […]

The Central Government has tightened the rules following the complaint lodged. 3 Min Read
Default Image