நொய்டாவில் மொபைல்போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுமாறு பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை. மொபைல் போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்துமாறு பெற்றோர்கூறியதைத் தொடர்ந்து, 15 வயது சிறுவன் புதியதாக கட்டும் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. நொய்டாவில், செக்டர் 110 என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெற்றோர் தங்களது 7 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனை வீடியோ கேம் விளையாடுவதை நிறுத்தச் சொல்லிக் கண்டித்ததால், அச்சிறுவன் கடந்த வியாழன்கிழமை தனது வீட்டை விட்டு வெளியேறினான். ஆனால் […]