சந்தோஷ் நாராயணன் : பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியான நிலையில், அந்த பாடலுக்கு நான் இசைமைக்கவில்லை என்று சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான திரைப்படமான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘அந்தகன்’. இந்த படத்தில் பிரசாந்த் , சிம்ரன் பிரியா ஆனந்த், மனோபாலா, லீலா சாம்சன், சமுத்திரக்கனி, யோகி பாபு, வனிதா விஜயகுமார், கார்த்திக், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் […]