இந்திய விமான நிலைய ஆணையத்தில் பணிபுரிய வாய்ப்பு. இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாக உள்ள Consultant and Junior Consultant பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை தொடர்பான விபரங்கள் வேலையிலின் பெயர் : Consultant and Junior Consultant காலிப்பணியிடங்கள் : 06 விண்ணப்பித்தல் : விண்ணப்பிக்க விரும்புவோர் 03.09.2021 அன்றுக்குள் recttceller@aai.aero என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். தேர்வு முறை : பதிவுதாரர்கள் Interview […]