Tag: The Adamant Girl

கொட்டுக்காளி படத்தை ஓடிடியில் பார்க்க ரெடியா? வந்தது ரிலீஸ் தேதி!!

கொட்டுக்காளி படம் தனியாக ரிலீஸ் ஆகி இருந்தால் கூட மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப்பெற்று இருக்கும் என்றே சொல்லலாம். ஏனென்றால், இந்த படம் வித்யாசமான கதைக்களத்தை வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் , 74-வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு அங்கு பாராட்டுகளை பெற்று இருந்தது. இப்படி சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பு செய்யப்பட்ட காரணத்தால் கொட்டுக்காளி படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. இருந்தாலும், பல தரமான படங்களை கொடுத்த அனுபவம் […]

Kottukkaali OTT 4 Min Read
Kottukkaali

“கொட்டுக்காளி” படம் என்னதான் சொல்கிறது! டிவிட்டர் விமர்சனம் இதோ!!

சென்னை : ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்த திரையுலக ஆர்வலர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் தங்களது விமர்சனத்தை பகிர்ந்து கொண்டனர். 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் ‘The Adamant Girl’ ஆக காட்சிப்படுத்தப்பட்ட ‘கொட்டுக்காளி’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் எழுதி இயக்கியுள்ள இப்படம் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மாரி செல்வராஜ் இயக்கிய “வாழை”, சூரி […]

Anna Ben 9 Min Read
Kottukaali Twitter Review

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில் போட்டியிட, தமிழ் சினிமாவில் இருந்து நடிகர் சூரி மற்றும் அன்னா பென்னின் ‘கொட்டுக்காலி’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய ‘கோட்டுக்காளி’ படத்தில் சூரி மற்றும் அன்னா பென் இணைந்து முக்கிய […]

Kottukkaali 4 Min Read
Kottukkaali