லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும் படைப்புகளையும் கலைஞர்களையும் கௌரவிக்கும் மிக முக்கியமான நிகழ்வாகும். தற்போது, 2026 ஆஸ்கார் விருதுகளுக்கான தேதிகளை அகாடமி அறிவித்துள்ளது. ஆம், 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜன.22ம் தேதி வெளியாகும். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான படங்கள் ஆஸ்கார் விருதுக்கு […]