Tag: The 54th Memorial Day

தனுஷ்கோடியை தாக்கிய புயலின் 54 வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு…!!

1964ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவில் உருவாகிய புயல் தனுஷ்கோடியை தாக்கி அழித்தது. கொடுங்கனவாக பார்க்கப்படும் இந்நிகழ்வின் 54ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. துறைமுகம், ரயில்நிலையம், தலைமை தபால் நிலையம், 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் என ராமேஸ்வரம் தீவின் முக்கிய பகுதியாக விளங்கியது தனுஷ்கோடி. துறைமுகம் வரை பயணிகள் ரயில் செல்லும் வகையில் அப்போதே அமைக்கப்பட்டிருந்தது. இது எல்லாம் 1964, டிசம்பர் 26ஆம் தேதிக்கு முந்தைய காட்சிகள். இப்படி பரபரப்பாக இயங்கி வந்த தனுஷ்கோடியையும் […]

Danushkodi 4 Min Read
Default Image