விண்வெளி நிலையத்தின் முதல் 360 டிகிரி, விர்ச்சுவல் 3டி வீடியோவை வெளியிட்டுள்ளது நேஷனல் ஜி நிறுவனம்..
நேஷனல் ஜி நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் படம் பிடிக்கப்பட்ட முதல் 360 டிகிரி, விர்ச்சுவல் 3டி வீடியோவை வெளியிட்டுள்ளது. விண்வெளி ஆய்வுக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, கனடா, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட நாடுகள், விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை நிறுவியுள்ளது. நிலத்திலிருந்து சுமார் 360 கிமீ உயரத்துக் அப்பால், பூமியை சுற்றிக் கொண்டிருக்கும், இந்த ஆய்வு மையத்தை இயக்கவும், பழுது பார்க்கவும் கால அடிப்படையில் இரண்டு விண்வெளி வீரர்கள் இருக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான […]