Tag: thayland

கடினமான கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்கள்…! பதிலளிக்க முடியாமல் பத்திரிக்கையாளர்கள் மீது சானிடைசரை ஊற்றிய பிரதமர்…!

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத நிலையில் அவர்கள் மீது சனிடைசர் தெளித்த தாய்லாந்து பிரதமர். தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம், 2014-ம் ஆண்டு ராணுவ புரட்சியின் போது, கிளர்ச்சியை தூண்டியதாக பிரயுத் சான் ஓச்சாவின் அமைச்சரவயை சேர்ந்த 3 மந்திரிகள் மீது அப்போது வழக்கு தொடரப்பட்டது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கிளர்ச்சி காரணமாக 3 அமைச்சர்கள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். எனவே காலியான […]

journalists 3 Min Read
Default Image

கடற்கரையோரம் நடந்து சென்ற பெண்ணை கோடீஸ்வரியாக்கிய விலையுயர்ந்த பொருள்….!

தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்ற பெண்ணுக்கு கிடைத்த திமிங்கலத்தின் வாந்தி.  பொதுவாக கடல் என்றாலே பல விதமான பொக்கிஷங்களை தன்னுள் அடக்கிய ஒன்று என்றுதான் கூறமுடியும். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கடற்கரையோரம் வித்தியாசமான ஒரு பொருள் ஒதுங்கி கிடப்பதை கண்டு, அருகில் சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது வேறொன்றும் இல்லை. […]

thayland 3 Min Read
Default Image

குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஆட்டம் போடும் வெளிநாட்டு பள்ளி மாணவர்கள்! வீடியோ உள்ளே

குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஆட்டம் போடும் தாய்லாந்து பள்ளி மாணவர்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், காதலர் தினத்தன்று, மாஸ்டர் படத்தின், ஒரு குட்டி கதை பாடல் வெளியானது. இப்பாடல் பல மில்லியன்  பார்வையாளர்களை பெற்று, ட்ரெண்டிங்கில் உள்ள நிலையில், தாய்லாந்து பள்ளி ஒன்றில் […]

#Anirudh 2 Min Read
Default Image

20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய புத்தர் கோவில்! கோவிலை காண குவியும் மக்கள் கூட்டம்!

தாய்லாந்து நாட்டில், லோப்புரி மாகாணத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பதாக நீரில் மூழ்கிய புத்தர்கோவில் தற்போது வறட்சியின் காரணமாக வெளியே தெரிகிறது. இதனையடுத்து, இந்த கோவிலை காண ஏராளமான மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தலையில்லாமல் இருக்கும் சிலைக்கு கீழ், மக்கள் மலர்களால் அலங்கரித்து, ஊதுபத்திகள் ஏற்றி வைத்தும் புத்தரை மக்கள் வழிபட்டு வருகின்றனர். தாய்லாந்து நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணாத வறட்சியால், 3 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.

tamilnews 2 Min Read
Default Image