இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய சென்னை நிலவரத்தை பொருத்தவரை திமுக வேட்பளார் தயாநிதிமாறன் – 447150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.பாமக வேட்பாளர் சாம்பால் – பாமக – 146813 வாக்குகள் பெற்றுள்ளார்.மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமீலா […]