முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி, உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிரிழந்தார். இவரது, மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், தனது தியாகங்களால் பிறப்பிலிருந்து சரியான முறையில் வளர்த்த தாயின் இறப்பு ஈடுசெய்ய இயலாது இழப்பு. அவரது, மறைவுக்கு முதல்வர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது […]