“தாதா 87” திரைப்படத்தின் சினேக் பீக் வெளியானது!!!!
நடிகர் சாருஹாசன்”தபராணா கத்தே” என்ற கன்னடப் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சாருஹாசன் “தாதா 87” என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகர் சாருஹாசன் வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை இயக்குனர் மகேந்திரன் தனது “உதிரிப்பூக்கள்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தினார். அதன் பிறகு “நெஞ்சத்தை கிள்ளாதே” ,” நிழல்கள்” , “மூன்று முகம்” , “தளபதி” , “வீரா” உள்பட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் இவர் “தபராணா கத்தே” என்ற கன்னடப் […]