சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. நிகழ்ச்சி தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நிகழ்ச்சியில் எந்த பிரபலங்கள் எல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கான நாள் நெருங்கிய காரணத்தாலே பல பிரபலங்களுடைய பெயர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக, தகவல்களாக வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அப்படி தான் குறிப்பாக, “தென்றல் வந்து என்னைத் தொடும்” சீரியலில் நடித்த பிரபலங்கள் இரண்டுபேர் […]