தாராவியில் தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,487 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 40, 236ஆக உயர்ந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 10,887 பேர் குணமடைந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 1,307ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் 12,974 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் மட்டும் 8613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தாராவி தீயணைப்பு வீரர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 12,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 420 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 2,919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 187 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக மும்பை நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவி பகுதி மாறிவருகிறது. இங்கு இதுவரை 86 பேருக்கு கொரோனா பாதிப்பு […]
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. எனவே, அந்தந்த நாடுகளில் கொரோனா பாதிப்பை பொறுத்து 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 20 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் தான் இருக்கிறது. இன்னும் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுமுள்ளது. ஆனால், இங்கும் கொரோனா பரவி தான் வருகிறது. தற்போது மும்பையில் உள்ள குடிசை பகுதியாகிய தாராவியில் இந்த கொரோனா பாதிப்பு 55 பேருக்கு வந்துவிட்டதாம். அங்குள்ள மக்கள் மேலும் பாதுகாப்பாக இருக்கும் படி, அரசாங்கம் […]