ஸ்கூபா டைவிங் உடையில் கடலுக்குள் பயணம் செய்து பிளாஸ்டிக்கை நீக்கும் 7 வயது சிறுமி. சென்னை, காட்டுப்பாக்கத்தில் வசிக்கும், ஸ்கூபா டைவிங் பயிற்சியாளரின், ஏழரை வயது மகள் தான் தாரகை ஆராதனா. இவர் பிறந்த 3 நாளிலேயே அவரை, தண்ணீர் தொட்டியில் வைத்து பழக்கப்படுத்தியதால், தற்போது கடலுக்குள் குட்டி கடல் கன்னியாக வளம் வருகிறார். இந்நிலையில், ஸ்கூபா டைவிங் உடையுடன், செயற்கை சுவாச கருவியுடன் கடலுக்கு 7 மீட்டர் ஆழம் வரை செல்கிறார். இவர் கடலுக்கு மாசை […]