சிறிதும் சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர். போய் விட்டீரே! உமக்கு எங்கள் புகழ் வணக்கமய்யா பாசமுள்ள பாண்டியரே என வைரமுத்து தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை காலமானார். தா.பாண்டியன் மறைவிற்கு பல தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வைரமுத்து ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், 21 வயதிலிருந்தே கட்சிக்காரர் கோணாத கொள்கையாளர் ஈட்டிமுனைப் பேச்சாளர் பெரியாரின் பெருமை பேசிய கம்யூனிஸ்ட் ஜனசக்தியின் அடங்காத […]