தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் பலரும் தமிழ் நாட்டு மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை. ஏன் தாங்கள் சார்ந்திருக்கும் திரையுலகத்தினர் பிரச்சினைகளுக்கு கூட குரல் கொடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் சாதாரண கடை திறப்பு விழா முதல் பெரிய கடைகளின் விளம்பரங்கள் வரை பிரபலமான நடிகைகள் தான் பயன்படுத்தப்படுகிறார்கள். விளம்பரங்களில் நடிக்க கோடிகளிலும், திறப்பு விழாக்களில் கலந்துகொள்ள லட்சங்களிலும் பணம் வாங்குகிறார்கள் நடிகைகள். எல்லாம் சில மணி நேரத்துக்கான சம்பளம். வணிக நிறுவனங்களும் […]
கேலக்ஸி பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “காத்தாடி”.இதில் அவிஷேக் நாயகனாக நடிக்கிறார், கதாநாயகியாக தன்ஷிகா நடிக்கிறார், படத்தின் சினிமா விமர்சனம். அவிஷேக் கார்த்திக், டேனி இருவரும் நண்பர்கள். சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். பெரிய அளவில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக திட்டமிடுகின்றனர். சம்பத்துடன் சொகுசு காரில் வரும் சிறுமியை கடத்துகிறார்கள். சம்பத்துக்கு போன் செய்து 10 லட்சம் ரூபாய் கேட்கின்றனர். போலீஸ் சீருடையில் வரும் தன்ஷிகா அவர்களை பிடிக்கிறார். ஆனால் அவர் போலி போலீஸ் […]