நன்றி இந்த வார்த்தையை அடிக்கடி நாம் உச்சரிக்கும் போது பல மாற்றங்களை கண்கூடாக நாம் காணலாம் அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சூழலை உண்டாக்கும், அது நாம் எதிர்பார்த்தவாறு அமைந்தால் அதற்கு நாம் மகிழ்ச்சி அடைவோம். எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக நடந்தால் கிட்டத்தட்ட மன அழுத்தத்திற்கு போய்விடுவோம். சற்று யோசித்துப் பாருங்கள் என்றாவது நாம் நமக்கு நடந்த நல்ல விஷயங்களுக்கு இந்த பிரபஞ்சத்திற்கோ அல்லது இறைவனுக்கே நன்றி சொல்லி இருப்போமா?.. தினமும் […]
பிரியா பவானி சங்கர் அடுத்ததாக நாக சைதன்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, பொம்மை, கசடதபற, களத்தில் சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் பெள்ளுச்சூப்ளு ரீமேக் மற்றும் விஷாலின் ஒரு படம், 5மொழிகளில் உருவாகும் அகம் பிரம்மாஸ்மி என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகமாகி உள்ளார் . இந்த […]