Tag: ThankGod

அஜய் தேவ்கன்,ரகுல் பிரீத் சிங் நடிக்கும் “ThankGod” படத்தின் படப்பிடிப்பு தேதி அறிவிப்பு .!

“ThankGod” படத்தில் நடிக்கும் அஜய் தேவ்கன், ரகுல் ப்ரீத் சிங்க் படப்பிடிப்பின் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் அஜய் தேவ்கன் மீண்டும் பெரிய படத்தில் இணைந்துள்ளனர். இந்த நகைச்சுவை படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவும் நடிக்கிறார். படத்தின் பெயர் “தான்க் காட்” என வைக்கப்பட்டுள்ளது, இந்த படம் குறித்து இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 21 ஆம் தேதி தொடங்குகிறது. பூஷன் குமார், இந்திரகுமார், அலோக் தகாரியா ஆகியோர் இந்த படத்தை […]

#RakulPreetSingh 4 Min Read
Default Image