Tag: thank everyone who prayed

பிரார்த்தனை செய்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி -இருகரம் கூப்பிய ட்ரம்ப்

அமெரிக்காவில் நவ.,3ந்தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.இந்நிலையில் அதிபர் டிரம்பும் மற்றும் மனைவி மெலனியாவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த அக்1ந்தேதி உறுதிசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டு நிலையிலும் டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததன் காரணமாக அவர்  ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் வந்தார்.அங்கிருந்தே அலுவலக பணிகளைக் கவனித்து வந்த டிரம்ப் கடந்த4 நாட்களுக்கு பின் அக்.,5ந்தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். உடல் நலம் குறித்து […]

america 4 Min Read
Default Image