Tag: thanjai periyakovil

வரலாற்று தலைவன்..மாமன்னர் ராஜராஜசோழன் சதயவிழா! மின்னும் பெரியகோவில்

இன்று  மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது சதயவிழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. தஞ்சையை சோழ சம்ராஜியத்தை ஆண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035வது ஆண்டு சதயவிழா இன்று தஞ்சையில் அரசின் சார்பில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் பெருமையை தஞ்சையில் கோவிலில் காட்டியவர்.இன்றும் உலகம் அதியத்தோடு பார்க்கும் அரசர்.வியப்பூட்டும் அவரின் கட்டக்கலை கம்பீரமாக ஆயிரமாண்டு கடந்து நிமிர்ந்து நிற்கிறது. பொற்கால ஆட்சியை நடத்திய மன்னர்.போர் களத்தில் வெற்றியை மட்டுமே பார்த்த வீரதீர மன்னன் என்றெல்லாம் பெருமைக்கு சொந்தக்காரர் மாமன்னர் ராஜராஜ சோழன் […]

Rajaraja Chola 3 Min Read
Default Image

கோவில்களுக்குள் காதலர்களை அனுமதிக்க கூடாது.! இந்து மக்கள் கட்சி தலைவர் பகிரங்க பேச்சு.!

தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்திருந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரிய கோவில் மட்டுமில்லாமல் வேறு எந்த கோவிலுக்குள்ளும் காதலர்களை அனுமதிக்க கூடாது என தெரிவித்தார். தஞ்சை பெரிய கோவிலுக்கு இன்று வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது. இதற்காக சிறப்பாக ஏற்பாடுகளை […]

#BJP 4 Min Read
Default Image

23 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு திருவிழா.!

23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழியில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து ஏராளமான பகதர்கள் கலந்துகொண்டு சாமியின் தரிசனம் பெற்றனர். குடமுழுக்கையொட்டி மாவட்டம் நிர்வாகம் முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதில் கூட்ட நெரிசலையொட்டி, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அவர்களின் கைகளில் அடையாள பட்டை அணிவிக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா வெகுவிமர்சியாக நடைபெற்றது. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவை […]

Festival 7 Min Read
Default Image

விண்ணை முட்டும் ஓம் நமசிவாய நாமம்.! பக்தர்களுக்கு அற்புத காட்சி.!

தஞ்சை பெரிய கோயில் 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோபுரத்தின் உச்சியில் விண்ணை முட்டும் ஓம் நமசிவாய நாமம் ஒலித்தது. தஞ்சை பெரிய கோயில் 23 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு திருவிழா நடைபெற்று வருகிறது. 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தஞ்சை குடமுழக்கில் தமிழ் மற்றும் சமாஸ்கிருதத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. ராஜகோபுரத்தின் […]

KUDAMULUKU 3 Min Read
Default Image

இன்றிரவு முதல் நாளை வரை 250 சிறப்பு பேருந்துகள்.! போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு.!

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு  குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. குடமுழுக்கு திருவிழாவிற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சென்று கண்டுகளிக்க இன்றிரவு முதல் நாளை வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு  குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. இதனால் தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு திருவிழாவை முன்னிட்டு […]

kudamulukku 4 Min Read
Default Image

#Breaking: தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்.!

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கு தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் நடத்த உத்தரவுட்டுள்ளது. மேலும் தமிழில் நடத்த கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது. தஞ்சை பெரிய கோயிலில் உரிமைக் கழக ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், உள்ளிட்ட பலர் தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த உத்தரவிட வேண்டும் […]

dismissedcase 5 Min Read
Default Image

இந்து சமய அறநிலைய துறைக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்.!

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு தமிழில் தான் முறைப்படி நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிளும், பல தமிழ் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.  அந்த வகையில், தமிழில் குடமுழுக்கு நடத்தப்படவில்லை என்றால், இந்து சமய அறநிலைய துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஆனது 23 வருடங்களுக்கு பிறகு பிப் 5-ம் தேதி கோலகலமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், […]

Charity Department 5 Min Read
Default Image

குடமுழுக்கு திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

தஞ்சை பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கின்றது. அதனால் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் தஞ்சை மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டது. தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5-ம் தேதி […]

#Holiday 3 Min Read
Default Image