தமிழகம்:பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக ம.நீ.ம.துணைத்தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் தங்கவேலு வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் […]