தங்கலான் படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தங்கலான் படம் மிகவும் அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. படத்திற்கு என்னால் முடிந்த அளவிற்கு உழைப்பை கொடுத்துள்ளேன், இந்த படத்தில் அந்த காலத்தில் என்ன இசை பயன்படுத்தி இருக்கிறார்களோ அதே கருவிகளை பயன்படுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு […]
நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்டூயோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பா.ரஞ்சித், விக்ரம், தயாரிப்பாளர் […]
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தங்கலான் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பசுபதி, பார்வதி இன்னும் சில பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ என்ற வித்தியாசமான கதைகளத்தை கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக பேட்ட, மாஸ்டர் பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். பார்வதி, பசுபதி, உள்ளிட்ட சில பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று […]
விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக தயாராக உள்ளதாக பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோடு கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என்று இணையத்தில் பரபரப்பாக […]