Tag: #Thangalaan

விக்ரமின் அசுரத்தனமான நடிப்பு.. பா.ரஞ்சித்தின் அசத்தலான மேக்கிங்! மிரட்டும் தங்கலான் ட்ரைலர்!!

தங்கலான் : இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பீரியட் ஆக்ஷன் திரைப்படம் “தங்கலான்” ஒன்று. இந்த படத்தை இயக்குனர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் பேனரில் பிரபல தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். தங்கலான் திரைப்படம் விரைவில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டீசரில் விக்ரம் கெட்டப் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்படி,  […]

#Thangalaan 4 Min Read
Thangalaan

தமிழ் ஹீரோஸ் பான் இந்தியா ரேஞ்சிக்கு இன்னும் வரல…தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேச்சு!

ஞானவேல் ராஜா : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் பெரிய பெரிய படங்களை தயாரித்து வருகிறார். குறிப்பாக சூர்யாவை வைத்து கங்குவா, விக்ரம் வைத்து தங்கலான், கார்த்தியை வைத்து வா வாத்தியார் என படங்களை தயாரித்து கொண்டு இருக்கிறார். ஏற்கனவே, பருத்திவீரன் பட விவகாரத்தில் இயக்குனர் அமீர் பற்றி பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்த சர்ச்சை விவகாரம் அப்டியே ஓய்ந்தது. அதனை தொடர்ந்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தமிழ் ஹீரோஸ் பான் […]

#Thangalaan 5 Min Read
gnanavel raja

உடலோடு ஒட்டிய மெல்லிய ஆடை… அசத்தும் மாளவிகாவின் புது புது போட்டோஸ்…

சென்னை : நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர் ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறார் என்றே கூறலாம். இந்த படத்துக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். அடுத்ததாக தனுஷிற்கு ஜோடியாக மாறன் என்கிற படத்திலும் நடித்து இருந்தார். இந்த படங்களை தொடர்ந்து விக்ரமிற்கு ஜோடியாக […]

#Thangalaan 4 Min Read
malavika mohanan

சியான் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ பட ஸ்பெஷல் வீடியோ.!

Thangalaan: சியான் விக்ரம் பிறந்தநாளையொட்டி சிறப்பு வீடியோவை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விக்ரமின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், ‘தங்கலான்’ படக்குழு வீடியோ வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் புதுவிதமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், நடிகர் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், விக்ரம் எவ்வளவு உழைத்துள்ளார் என்பதைப் படக்குழு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. அதில் சியான் அதிரடி சண்டை காட்சிகளில் ஈடுபடுவதைக் காணலாம், மேலும் […]

#Thangalaan 3 Min Read
Thangalaan

தங்கலான் படத்தின் கதை இதுதான்! உண்மையை உடைத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

Thangalaan தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படமும் இருக்கிறது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். மேலும், இந்த திரைப்படத்தில் பார்வதி திருவொத்து, பார்வதி திருவொத்து, முத்து குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீதி கரண், அர்ஜுன் அன்புடன், ஜான்னி ஹரி, உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த […]

#Thangalaan 5 Min Read
pa ranjith about Thangalaan

அடேங்கப்பா! ‘தங்கலான்’ ஓடிடி விலை இத்தனை கோடியா? இப்பவே கண்ண கட்டுதே!!

கோலிவுட் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கண்டிப்பாக விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான்  திரைப்படம் இருக்கும் என்றே கூறலாம் . பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் அந்த அளவிற்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அதற்கு காரணம் படத்தின் கதை மற்றொன்று தரமான படங்களை இயக்கும் பா ரஞ்சித். அவர்  இயக்கும் படங்கள் எல்லாம் பேசப்படும் வகையில் இருப்பதால் கண்டிப்பாக தங்கலான் திரைப்படமும் பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்த்து கோலிவுட் சினிமாவை […]

#Thangalaan 7 Min Read
Thangalaan

தங்கலான் எப்போது ரிலீஸ்? மனம் திறந்த தயாரிப்பாளர்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில்  நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.  இந்த திரைப்படத்தை  பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்போது படத்தின் இறுதி கட்டப் பணிகளில் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிந்த பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என […]

#Dhananjayan 4 Min Read
thangalaan

தங்கலான் – கங்குவா படத்திற்கு வந்த சிக்கல்?

தமிழ் சினிமாவில் அடுத்ததாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் ஆகிய படங்கள் இருக்கிறது என்று கூறலாம். இந்த இரண்டு படங்களையும் ஞானவேல் ராஜா தான் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஏற்கனவே முடிந்துவிட்டது. இதில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த […]

#Thangalaan 5 Min Read
kanguva Thangalaan

தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா?

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். பசுபதி பார்வதி உள்ளிட்ட பல பிரபலங்களும் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருந்தது. இந்த திரைப்படம் அடுத்த […]

#Thangalaan 4 Min Read
Thangalaan

பிரம்மாண்ட மேக்கிங்…பிசிறு தட்டாமல் கவனம் செலுத்தும் தமிழ் ஹீரோக்கள்.!

தற்போதைய தமிழ் சினிமாவில் வாரம் 4 முதல் 5 திரைப்படங்களாவது வெள்ளி திரையில் வெளியாகிறது. இந்த நிலையில், சில படங்கள் ஒரு ஆண்டுகளாக உருவாகி வருகிறது. பான் இந்திய லெவில் உருவாகி வரும் சில தமிழ் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களுக்கு கடும் உழைப்புகளை கொடுத்து வருகிறார்கள். அந்த மாதிரியான திரைப்படங்கள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கி உள்ளது. தமிழ் சினிமா இப்போது இந்திய அளவில் […]

#Thangalaan 9 Min Read
TAMIL BAN INDIAN MOVIE

பட்டுப்புடவையில் பரவசம்.! கவர்ச்சி காட்டி கவர்ந்திழுக்கும் மாளவிகா மோகனன்.!

நடிகை மாளவிகா மோகனன் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில், அவருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறினார். இதனை அடுத்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அந்த திரைப்படங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இப்போது நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் […]

#Thangalaan 4 Min Read
Malavika Mohanan

தங்கலான் படத்துடன் மோதும் ரஜினி படம்? களைகட்டப்போகும் பாக்ஸ் ஆபிஸ்!

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4, ரஜினி நடித்துள்ள லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதில் லால் சலாம் திரைப்படம் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு  முன்பு ஒரு தகவல் வெளியாகி இருந்தது. ஏனென்றால், லால் சலாம் திரைப்படத்தில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் சில காட்சிகள் எப்படியோ அழிந்துவிட்டது என்றும் இதனால் அந்த அழிந்த காட்சிகள் அனைத்தையும் […]

#Aranmanai4 5 Min Read
lal salaam Thangalaan

ஆயிரத்தில் ஒருவனுக்கு அப்புறம் இது தான்…தங்கலான் குறித்து மனம் திறந்த ஜிவி!

தங்கலான் படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இன்று நடைபெற்ற டீசர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தங்கலான் படம் மிகவும் அருமையாக வந்துகொண்டு இருக்கிறது. படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது. படத்திற்கு என்னால் முடிந்த அளவிற்கு உழைப்பை கொடுத்துள்ளேன், இந்த படத்தில் அந்த காலத்தில் என்ன இசை பயன்படுத்தி இருக்கிறார்களோ அதே கருவிகளை பயன்படுத்தி இருக்கிறேன். இதற்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு […]

#GVPrakash 4 Min Read
gv prakash

தங்கலானுடன் அந்த படங்களை ஒப்பிட்டால் 3% கூட கிடையாது! சியான் விக்ரம் பேச்சு!

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்டூயோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பா.ரஞ்சித், விக்ரம், தயாரிப்பாளர் […]

#Thangalaan 6 Min Read
Chiyaan Vikram

ரத்தம் தெறிக்க KFG-ல் மிரட்டும் சியான்! ‘தங்கலான்’ படத்தின் மிரட்டல் டிரைலர்!

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  தங்கலான் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். பசுபதி, பார்வதி இன்னும் சில பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]

#Thangalaan 5 Min Read
Thangalaan Teaser

மாஸ்டர் பிளான் போட்டு சம்பளத்தை உயர்த்திய விக்ரம்? சூர்யா, தனுஷை மிஞ்சிட்டீங்களே சியான்!

நடிகர் விக்ரம் தான் நடிக்கவுள்ள 62-வது படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  விக்ரம்  தமிழ் சினிமாவில் எந்த மாதிரி கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே இறங்கி நடிக்க கூடிய நடிகர் விக்ரம். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திலும் அவர் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் தான் நடித்திருந்தார். இதனை படத்தின் போஸ்டரை வைத்து […]

#Chiyaan62 7 Min Read
suriya vikram dhanush

விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவது யார் தெரியுமா? வெளிவந்த ‘சியான் 62’ அப்டேட்!

நடிகர் விக்ரம் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வரும் தங்கலான் திரைப்படத்திற்கான டீசர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, தங்கலான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனவும், படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அந்த அறிவிப்பை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிக்கவுள்ள […]

#Chiyaan62 5 Min Read
Chiyaan62 update

தங்கலான் படம் எப்போது வெளியாகிறது? ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!

நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ என்ற வித்தியாசமான கதைகளத்தை கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக பேட்ட, மாஸ்டர் பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். பார்வதி, பசுபதி, உள்ளிட்ட சில பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று […]

#chiyaanvikram 5 Min Read
Thangalaanmovie

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் 4 படங்கள்! எல்லாமே தரம் தான்…

பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகை என்றாலே வருடம்தோறும் பல நல்ல படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த ஆண்டு (2023) தீபாவளி பாண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்எல், ரெய்டு உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் 4பெரிய தமிழ் திரைப்படங்கள் வெளியாகவிருப்பதாக கூறப்படுகிறது. அது என்னென்ன திரைப்படம் என்பதனை பற்றி விவரமாக […]

#Aranmanai4 6 Min Read
PONGAL 2024 movies

தங்கலான் டீசர் ரெடி!! சியான் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த இயக்குனர் பா.ரஞ்சித்!

விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக தயாராக உள்ளதாக பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோடு கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என்று இணையத்தில் பரபரப்பாக […]

#chiyaanvikram 5 Min Read
Thangalaan