தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது. அதன்படி, 17 வருடங்களாக சென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியதில்லை என்ற சாதனை நேற்று தகர்க்கப்பட்டது. இந்த பரபரப்பான போட்டி முடிந்த பிறகு, விராட் கோலி மற்றும் கலீல் அகமது ஆகியோர் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. போட்டியின் மூன்றாவது ஓவரில், சென்னை அணியின் இடது கை […]