தானேவில் உள்ள பள்ளியில் ஆசிரியருக்கான லிப்டில் சென்ற மாணவர்களில் இரண்டு பேர் பீதியடைந்தனர். வெள்ளிக்கிழமை, தானேவின் பொக்ரான் சாலையில் உள்ள சுலோச்னாதேவி சிங்கானியா பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதான மாணவர்கள், குமார் ஷௌனக் தக்லே, குமார் ஷ்ரேயாஸ் பட்குஜர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை PET வகுப்பு முடிந்த நிலையில் அடுத்த வகுப்பிற்கு செல்வதற்காக ஆசிரியர்களுக்கான லிப்ட்டில் சென்றுள்ளனர். இவர்களோடு 5 முதல் 6 மாணவர்கள் உடன் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற லிப்ட்டானது அதிக […]