ஹைதராபாத் : கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக சந்தீப் ரெட்டி வங்கா அறிமுகம் ஆனார். இந்த படத்தில் விஜய் தேவரா கொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் ஷாலினி பாண்டே கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்பட்டிருந்தது நடிகை சாய்பல்லவி தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இந்த ரகசிய தகவலையும், படத்தில் சாய் பல்லவி நடிக்க மறுத்த காரணம் […]
நடிகை சாய் பல்லவி மலையாள சினிமா மட்டுமின்றி தற்போது எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். குறிப்பாக தெலுங்கில் நாக சைத்னயாவுக்கு ஜோடியாக தண்டேல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சமீபத்தில் கூட படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிப்பு, நடனம், பாட்டு தவிர சாய் பல்லவிக்கு படங்களை இயக்கவும் ஆர்வம் இருக்கிறது. நடித்து […]