அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 16 இடங்களில் ஆவணங்கள் பறிமுதல் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தினர். இந்த சோதனை, நாமக்கலில் 12 இடங்களிலும், சேலத்தில் 3 இடங்களிலும் மற்றும் ஈரோட்டில் ஒரு இடத்திலும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய 16 இடங்களில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினிகள், ஹார்ட் […]
மின் கம்பங்கள் பாதித்த பகுதிகளையும் சீரமைப்பு பணிகளை பார்வையிட நாகை செல்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தமிழகத்தில் கஜா புயலால் இதுவரை 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்த. மேலும் கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சூறைக்காற்றிக்கு இரையாகியது மின் கம்பங்கள். மேலும் இதுவரை 12000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதில் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் சுமார் […]