Tag: thamonaashkosh

திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!

திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் தாயக்கத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸானது பாமர மக்கள் முதல் பிரபலங்கள் என அனைவர் மீதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு […]

#Death 2 Min Read
Default Image