Tag: #ThamizhPadam

வயிறு குலுங்க சிரிக்க ரெடியா? உருவாகிறது ‘தமிழ்ப்படம் 3’…கிளைமாக்ஸ் இது தான்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை படங்கள் வெளியாகி இருந்தாலும் மிர்ச்சி சிவா, சதீஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தமிழ்படம்’  திரைப்படத்திற்கு என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியானது. முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக 8-ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தின் இரண்டாவது பாகம் திரையரங்குகளில் […]

#Sathish 5 Min Read
thamizh padam 3