தனது தனித்துவமான இசையின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார் ஹிபாஹாப் ஆதி. இவர் நடித்து இயக்கிய முதல் படமான மீசைய முறுக்கு படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதி தனது படைப்பை எடுத்து முடித்துள்ளார். இதற்கு தமிழி என பெயர் வைத்துள்ளார். இதில் தமிழின் வரலாற்றை முன்னிலைபடுத்தி எடுத்துள்ளார். DINASUVADU