பிரியங்கா சோப்ரா : தமிழன் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது பிரியங்கா சோப்ரா அழுததாக அவருடைய அம்மா மது சோப்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் விஜய்க்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் “தமிழன்” படத்தில் நடித்ததன் மூலம் தான் சினிமா உலகிலே அறிமுகம் ஆனார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காமல் பாலிவுட் பக்கம் சென்று பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து […]
விஜயுடன் நான் நடித்த தமிழன் திரைப்படத்தை எனது வாழ்நாளில் மறக்க முடியாது என்று நடிகை பிரியங்கா சோப்ரா எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார். நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் முதல் முதலாக தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு பாலிவுட்டிற்கு சென்று மிகப்பெரிய நடிகையாக தற்போது உச்சத்தில் உள்ளார். இவர் கடந்த 2000-ஆம் ஆண்டு உலக அழகி என்ற பட்டம் […]