தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதலே ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், தமிழக அரசு நிறைவேற்றும் சட்ட மசோதா மற்றும் உத்தரவுகளுக்கு உரிய நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கைய்யெழுத்திட மறுக்கிறார் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் பல முறை முறையிட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 31-ஆம் தேதி, தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு, தமிழக அரசின் உத்தரவுகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து ஒப்புதல் அளிக்காமல் அதனை […]
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்திப்பு நடந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்திருந்த நிலையில், தமிமுன் அன்சாரி மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், இபிஎஸ்-ஐ தமிமுன் அன்சாரி சந்தித்து பேசியிருப்பது, கூட்டணி தொடர்பாக இருக்கும் என கூறப்படுகிறது . இந்த சந்திப்பின்போது, எஸ்.பி.வேலுமணி, […]
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.அப்பொழுது ,என்பிஆர் தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.மேலும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.இந்நிலையில் என்பிஆர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமைச் செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
இன்று தமிழக சட்டப்பேரவை 2-ஆம் நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவைக்கு வந்த எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி JNU மாணவர்களுக்கு ஆதரவான வாசகத்துடன் வருகை தந்தார். இந்த வருடத்தின் முதல் தமிழக சட்டசபை கூட்டுதொடர் நேற்று சபாநாயகர் தலைமையில் தனபால் தொடங்கியது.வருடந்தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். இந்த கூட்டுத்தொடரில் முதலமைச்சர் எட்டப்படி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் […]