Tag: THAMANA

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்ய போகிறாரா தமன்னா.!

நடிகை தமன்னா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்துல் ரசாக் என்பவரை திருமணம் செய்ய போவதாகவும், அதற்கான நகைகளை இருவரும் சேர்ந்து வாங்கியதாகவும் கூறி வதந்திகள் கிளப்பி வருகின்றனர்.  தென்னிந்திய சினிமாயுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. தமிழ் சினிமாவில் கேடி என்னும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதனையடுத்து பல முன்னணி ஹீரோகளுடன் நடித்துள்ளார்.தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிலர் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா பாகிஸ்தான் […]

#Marriage 4 Min Read
Default Image

விஷால் "ஆக்சன்" படத்தின் 'நீ சிரித்தால்' பாடல் வெளியீடு !

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அக்சன்’. இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மீண்டும் தமன்னா நடிக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, யோகி பாபு கபீர் துஹான் சிங் உள்ளிட்டோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.   இப்படம் வருகின்ற நவம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]

#Vishal 2 Min Read
Default Image

நடிகர் சிரஞ்சீவிக்கு ஐஸ்வர்யா தான் வேண்டுமாம்!

நடிகர் சிரஞ்சீவி பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் அண்மையில் தான் சைரா நரசிம்ம ரெட்டி எனும் படத்தில், பிரபல நடிகை நயன்தாரா, தமன்னா, சுதீப், அமிதாப்பச்சன் மற்றும், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இயக்குனர் கொரட்டல்ல சிவா அவர்களின் இயக்கத்தில் தற்போது மற்றுமொரு படம் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்த நயன்தாரா மற்றும் தமன்னா ஆர்வம் கட்டி வருகிறார்களாம். ஆனால், சிரஞ்சீவி ஐஸ்வர்யா […]

bollywood 2 Min Read
Default Image

ஹ்ரித்திக் ரோஷன் என்றால் முத்த காட்சியில் நடிக்க தயார் நடிகை தமன்னா

நான் படங்களில் முத்தக் காட்சியில் நடிப்பது இல்லை. ஆனால் ரித்திக் ரோஷனாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று தோழிகளிடம் ஜோக்கடிப்பேன். அவருடன் மட்டும் முத்தக் காட்சியில் நடிப்பேன்” என தமன்னா தெரிவித்துள்ளார்.  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா.இவர் தமிழில்”கேடி”திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின்பு தமிழில் பிரபல நடிகர்களான விஜயுடன் “சுறா” படத்திலும், அஜித்துடன் “வீரம்” படத்திலும், கார்த்தியுடன் “சிறுத்தை” படத்திலும் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா உடன் “தேவி” என்ற படத்தில் […]

cinema 4 Min Read
Default Image

சில நடிகைகளுக்கு  பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அது அவர்களின் துரதிர்ஷ்டம்-நடிகை தமன்னா அதிரடி

தனது திறமை மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பவர்களுக்கு தான் போட்டி ,பொறாமை, பயம் ஏற்படும். கதாநாயகிகளின்  திறமைக்கு ஏற்ப அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையாக தமன்னா வலம் வருகிறார். சினிமாவில் ஒரு நடிகையின் வாய்ப்பை மற்றொரு நடிகை பறித்து கொள்கிறார் என பேசப்படுகிறது. ஆனால் தமன்னா இதை மறுத்து உள்ளார் அவர் கூறுகையில்,ஒவ்வொருவருக்கும்  சினிமா வாய்ப்பு அவர்கள் கையில் தான் உள்ளது. ஒருவருடைய  பட வாய்ப்பை மற்றறொருவர்  தட்டி பறிக்கும் பழக்கம் […]

#TamilCinema 3 Min Read
Default Image

நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம் !!!

நடிகை தமன்னா “தேவி-2″படத்தில் நடிகர் பிரபுதேவா உடன் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில்உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். நடிகை தமன்னா தமிழ் ,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழில் “கேடி” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.அதன் பின் தமிழில்உள்ள முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் சீனுராமசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் “கண்ணே கலைமானே”இப்படத்தில் நடிகர் உதயநிதி-க்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை தமன்னா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை […]

#TamilCinema 3 Min Read
Default Image

தமன்னா_வின் அழகுக்கு அவர் கொடுத்த பதில்..!!

நான் அழகை பராமரிக்க அக்கறை எடுத்துக்கொள்வது இல்லை என்று நடிகை தமன்னா கூறியுள்ளார் தமன்னாவுக்கு ‘பாகுபலி’ திருப்புமுனை படமாக அமைந்தது. சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படத்திலும், தேவி–2 என்ற திகில் படத்திலும் நடிக்கிறார். அழகாக இருப்பது பற்றி தமன்னா கூறியதாவது:– ‘‘சினிமா துறை கவர்ச்சி உலகம். இங்கு அழகு முக்கியமானது. அதை விட திறமையும் இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். 10 வருடத்துக்கு மேலாக சினிமாவில் நீடிக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் அழகு கொஞ்சம் கூட […]

#TamilCinema 4 Min Read
Default Image

நடிகை சமந்தாவின் மாற்றம் இதுக்காகத்தான…?

நடிகை தமன்னா தனது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிக்காக திடீரென்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி சைவ உணவுக்கு மாறி இருக்கிறார். இதுகுறித்து நடிகை தமன்னா  கூறியதாவது:– ‘‘நான் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவது வழக்கம். மீன் மற்றும் இறைச்சிகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தேன். வீட்டிலும், வெளியில் செல்லும்போதும் அசைவ உணவுகளைத்தான் சாப்பிடுவேன். இப்போது எனது நாய்க்குட்டிக்காக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். எனது வீட்டில் ‘பெப்பிள்’ என்ற நாய்க்குட்டியை செல்லமாக வளர்த்து வருகிறேன். எப்போதும் அந்த நாய்க்குட்டியுடன்தான் விளையாடுவேன். […]

cinema 3 Min Read
Default Image