டிசம்பர் 3ஐ குறிவைத்து காத்திருக்கும் 7 திரைப்படங்கள்.!

தற்போது தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டதால், தயாரிப்பாளர்கள் OTTயை மறந்து திரையரங்கு பக்கம் பழையபடி கவனம் செலுத்தியுள்ளனர். அதில், அதர்வாவின் தள்ளி போகாதே, ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேச்சிலர் ஆகிய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன. அடுத்து, புளுசட்டை மாறனின் ஆன்டி இண்டியன், சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, அருண் விஜயின் பார்டர், விஷாலின் வீரமே வாகை சூடும் போன்ற 7 தமிழ் திரைப்படங்கள் டிசம்பர் 3ஐ … Read more

அதர்வாவின் பிறந்தநாள் பரிசாக தள்ளிப்போகாதே படத்தின் போஸ்ட்ரை வெளியிட்ட படக்குழுவினர்..!

அதர்வாவின் பிறந்தநாள் பரிசாக தள்ளிப்போகாதே படத்தின் போஸ்ட்ரை வெளியிட்ட படக்குழுவினர். தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் அதர்வா முரளி. இவர் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்போது தற்போது பல படங்களில் கமிட்டாகி உள்ளார். அதில் ஒன்று  ஜெயம் கொண்டான்’, ‘கண்டேன் காதலை ‘”,’ இவன் தந்திரன்’ ஆகிய படங்களை இயக்கிய  டைரக்டர் ஆர். கண்ணன்  … Read more