ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி ஏந்திய 4 தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 அரசு ஊழியர்கள் மற்றும் 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் துப்பாக்கி ஏந்திய சிலர் திடீரென்று நடத்திய துப்பாக்கி சூட்டில் கிராமப்புற பாதுகாப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த 4 போலீசார் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து அரசு ஊழியர்களும் இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷராப் கானி […]