பிரபல பஞ்சாபி பாப் இசை பாடகர் தலேர் மெஹந்தி, இவர் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பியதாகவும் இதற்காக சிலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவைச் சேர்ந்த பக்சிஷ் சிங் கடந்த 2003-ல் அளித்த புகாரில் , தன்னை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி தலேர் மெஹந்தி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளித்தார். இந்த வழக்கில் தலேர் மெஹந்திக்கு 2 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் […]