Tag: #ThalapathyVIjay

விஜய் படம் என்றாலே பிரச்சனை…லியோவில் ஆபாச வார்த்தை இருக்காது – லோகேஷ் கனகராஜ் பேட்டி!

விஜய் படம் என்றாலே சிறுசிறு பிரச்னை வருகிறது என்று செய்தியாளர்களுக்கு லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார். லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘லியோ‘ திரைப்படம்  பல்வேறு பிரச்சனைகளை தாண்டி,  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், நாளை ( அக்டோபர் 19-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், கெளதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கியமான […]

#ActorVijay 6 Min Read
leo - lokesh

லியோ திரைப்படத்திற்கு காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி! எங்கு தெரியுமா?

நாளை மறுநாள் வெளியாகும் விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு புதுச்சேரியில்  காலை 7 மணி சிறப்பு காட்சிக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு நாள் வெளியாகவுள்  நிலையில், தமிழ்நாட்டில் லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு […]

#Leo 5 Min Read
LeoThirdSingle Anbenum

அனுமதியின்றி லியோ பட பேனர் வைக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை மறு  நாள் வெளியாகவுள்ள நிலையில், அனுமதியின்றி லியோ திரைப்படத்தின் பேனர் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர், திண்டுக்கலில் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களுக்கு தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், லியோ திரைப்பட பேனர்களை அனுமதியின்றி எந்த இடத்திலும் வைக்கக்கூடாது […]

#LalitKumar 4 Min Read
leo vijay theatre

LeoFilm: லியோ திரைப்பட சிறப்பு காட்சி: இன்று மாலை முக்கிய ஆலோசனை!

லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை 4 மணிக்கு தமிழக அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில், இதனை தமிழக அரசே முடிவு செய்யும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதன்படி, 9 மணி காட்சிக்கு பதிலாக, 7 மணிக்கு தொடங்க தமிழக அரசிடம் மனு அளிக்க சென்னை […]

#Leo 7 Min Read
vijay in leo

LeoFDFS: லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, ‘லியோ’ திரைப்படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாக நாளை […]

#LalitKumar 14 Min Read
chennai high court - vijay

LeoFDFS: நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சி அனுமதிக்கப்படும் – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.!

திரைத்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும், லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் […]

#Leo 5 Min Read
leo vijay

4 மணிக்கு ரிலீஸ் ஆகுமா லியோ? நாளை உயர்நீதிமன்றத்தில் முக்கிய விசாரணை !

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகின்ற 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம், ஆனால் 5 காட்சிகளுக்கு […]

#LalitKumar 5 Min Read
LEO

வெறித்தனமான தளபதி விஜய் லுக்.! அனிருத் – லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட சூப்பர் செய்தி…

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் வியாழன் (அக்டோபர் 19) அன்று வெளியாக உள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தை செவென்த் ஸ்க்ரீன் பட நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து, படத்திற்கான தியேட்டர் ஒப்பந்தங்கள் முடிந்து, பெரும்பாலான இடங்களில் டிக்கெட் முன்பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.  இந்த சமயத்தில் தான் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அஜித்தின் விடாமுயற்சி பட கலை இயக்குனர் […]

#AnirudhRavichander 4 Min Read
Leo Poster - Lokesh Kanagaraj - Anirudh
Default Image

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடலை பாடிய STR.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். இதையும் படியுங்களேன்- […]

#STR 4 Min Read
Default Image

திரை தீ பறக்க…கெத்தாக களமிறங்கிய “வாரிசு” விஜய்.! வெறித்தனமான அப்டேட் இதோ…

விஜய் ரசிகர்கள் அனைவரும் வாரிசு திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் மற்றும் அடுத்த பாடல் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். இதனையடுத்து, விஜய் சினிமாவிற்குள் நடிக்க வந்து வரும் டிசம்பர் 4-ஆம் தேதி 30 ஆண்டுகள் நிறைவடைவதை யொட்டி “வாரிசு” […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image

வாரிசு திரைப்படத்தின் வெறித்தனமான அப்டே இன்று.! அட்டகாசமான விடியோவை வெளியிட்ட படக்குழு.!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. இந்த […]

#ThalapathyVIjay 3 Min Read
Default Image

தேதி குறிச்சாச்சு… இனி எங்க ஆட்டம் தான்…”வாரிசு” படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறகு வாரிசு திரைப்படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image

பாலிவுட்டில் பதம் பார்க்க தயாராகும் தளபதி விஜய்.! வாரிசுக்கு ஹிந்தி தலைப்பு என்னவாக இருக்கும்.?

வாரிசு திரைப்படம் ஹிந்தியிலும் வெளியாக உள்ளது என தயாரிப்பாளர் தில் ராஜு கூறியுள்ளார்.  இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது வாரிசு திரைப்படம் […]

#ThalapathyVIjay 4 Min Read

தளபதிக்காக களமிறங்கிய சிம்பு…அனல் பறக்கும் வாரிசு செகண்ட் சிங்கிள் “பெப்பி”.!

நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த பாடலை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகிறார். யூடியூபில் மட்டும் அந்த பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்துள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடல் அனிருத் குரலில் வரும் டிசம்பர் மாதம் […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image

ரஞ்சிதமே பாடலுக்கு அசத்தல் நடனமாடும் அழகு குட்டி செல்லம்.! வைரல் வீடியோ இதோ…

விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தமனின் அருமையான இசையில், விஜய் குரலில் இந்த பாடல் வெளியானதால் ரசிகர்கள் பலருக்கும் இந்த பாடல் பிடித்தது. பாடலில் கொஞ்சம் கொஞ்சம் வரும் விஜயின் நடனமும் காண்போரை கவர்ந்தது என்றே கூறலாம். எனவே இந்த பாடலுக்கு விஜய் போலவே நடனமாடி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு வருகிறார்கள். […]

#ThalapathyVIjay 3 Min Read
Default Image

வாரிசு படம் இப்படி தான் இருக்கும்.. பிரபல நடிகை கூறிய சூப்பர் தகவல்.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மேகா, சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். குடும்ப சென்டிமென்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து நேற்று முன்தினம் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு […]

#ThalapathyVIjay 4 Min Read
Default Image

‘அரபிக் குத்து’ பாடலுக்கு அசத்தல் ஆட்டம் போட்ட தாத்தா.! வைரலாகும் சூப்பர் வீடியோ…

பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபி குத்து பாடலுக்கு முதியவர் ஒருவர் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறிப்பாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசையமைத்து பாடியிருந்த ‘அரபிக் குத்து ‘ பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் […]

#Beast 4 Min Read
Default Image

#BREAKING: நடிகர் விஜய் மீதான வழக்கு.! இடைக்கால தடை அக்டோபர் வரை நீட்டிப்பு.!

புலி படத்திற்கு விஜய் தான் பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை கடந்த 2016, 2017- ஆம் ஆண்டுக்கான வருமானம் வரி கணக்கில் மறைத்ததாக கூறி வருமான வரித்துறை நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து இருந்தது. இதற்கு நடிகர் விஜய் சட்டப்படி, உரிய காலத்தில் பிறப்பிக்கப்படாததால் அபராதம் உத்தரவு ரத்து செய்ய மனு தாக்கல் செய்து வழக்கும் தொடர்ந்திருந்தார்.   பிறகு கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வருமான வரித் துறை […]

#ThalapathyVIjay 2 Min Read
Default Image

தளபதி 67 தெறிக்கும் அப்டேட்… மூன்றாவதாக சேர்ந்த அந்த வில்லன்.! யாரும் எதிர்பாரா டிவிஸ்ட்…

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தனது 67-வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜயின் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், படத்தை லலீத் குமார் தயாரிப்பதாகவும் கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், உறுதியான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எப்போது தான் தளபதி 67 […]

#Arjun 4 Min Read
Default Image