நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் தற்பொழுது உச்சநட்ச்சத்திரமாக இருக்கிறார், இவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லியே தெரியவேண்டாம், சமீபத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இவரது படங்களின் வசூல் சினிமா வட்டாரத்தை அதிரவைக்கிறது என்றே கூறலாம், இந்நிலையில் இவருக்கு இன்று 46வது பிறந்தநாள் இவரது பிறந்த நாளை உலகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் […]