Tag: THALAPATHYBdayFestCDP

தலயை கூட பின்னுக்குத் தள்ளிய விஜய்.! இதிலும் முதலிடம் தான்.! 

தல உட்பட அனைத்து நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து விஜய் அவர்கள் சாதனை படைத்துள்ளார்.  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி […]

actor vijay 4 Min Read
Default Image