சென்னை : விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல் பயணத்தில் ஈடுபடுவதாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனவே, அவருடைய கடைசி படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னதாகவே, விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு கொண்டு இருந்தது. அதனை […]
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. எச்.வினோத்தும் கொஞ்சம் அரசியல் படத்தில் இருக்கும் என கூறியிருந்தார். இதுவரை படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு படத்தின் பெயர் என்னவென்பது குறித்து படக்குழு […]
சென்னை : விஜய் இன்று ஒரேநாளில் தனது முதல் அரசியல் மாநாட்டுக்கான பூஜையையும், கடைசிப் படத்திற்கான பூஜையையும் நடத்தியுள்ளார். H.வினோத் கூட்டணியில் பாபி தியோல், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘தளபதி 69’ படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்க, விக்கிரவாண்டியில் நடக்க உள்ள தவெக மாநாட்டிற்கான பூஜையும் நடந்தது. pic.twitter.com/ua4dL9k5p9 — KVN Productions (@KvnProductions) October 4, 2024 இயக்குநர் ஹெச் வினோத் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கடந்த இரு […]
சென்னை : நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தை இயக்குநர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அப்டேட்களை KVN தயாரிப்பு நிறுவனம் வெளியிடத் தொடங்கியுள்ளது. தற்பொழுது, படத்தில் நடிகை மமிதா பைஜூ இணைந்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மலையாள நடிகையான மமிதா, ‘பிரேமலு’ படத்தின் மூலம் தென்னிந்தியாவின் சென்சேஷன் நடிகையாக மாறினார். We are happy to ‘OFFICIALLY’ announce that Mini Maharani #MamithaBaiju joins #Thalapathy69 cast ???? #Thalapathy69CastReveal#Thalapathy @actorvijay […]
Thalapathy 69 : நடிகர் விஜய் தற்போது ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் தனது 69-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் சினிமா விட்டு முழுவதுமாக விலகி அரசியல் பயணத்தில் ஈடுபட உள்ளார். எனவே அவருடைய கடைசி திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு மத்தியில் அதிகமாக இருக்கிறது. READ MORE- அதை மட்டும் கொடுங்க படம் பண்ணலாம்! ரஜினி மகளுக்கு […]
தெலுங்கில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கும் 4 நிறுவனங்கள் அடுத்ததாக தமிழில் 4 பெரிய படங்களை தயாரிக்கவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ்,டி வி வி மூவிஸ், ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் தான் அடுத்ததாக தமிழில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் படங்களை தயாரிக்கவுள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதனை பற்றி பார்க்கலாம். அஜித்தின் 63 நடிகர் அஜித் நடிக்கவுள்ள 63-வது திரைப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் […]