நடிகர் விஜய் தற்போது இய்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் யோகி பாபு, பிரபுதேவா, சினேகா, ஜெயராம், லைலா, உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை கல்பாத்தி எஸ்.சுரேஷ், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி அகோரம் ஆகியோர் ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் மூலம் தயாரிக்கிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து […]