Tag: Thalapathy VIjay

சம்பளத்திலே சாதனை படைத்த விஜய்! தளபதி 69 படத்துக்கு எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை : விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. முன்னதாக, கடைசியாக ஒரு படத்தில் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக விஜய் அறிவித்தார். தற்போது, விஜய்யின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்குவது உறுதியாகி உள்ளது. இது விஜய்க்கு 69-வது படம். இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் விவரம் மற்றும் இந்த படத்தில் விஜய் பெறக்கூடிய சம்பளம் விவரங்கள் தகவல்கள் […]

HVinot 4 Min Read
thalapathy 69

கனத்த இதயத்தோடு நாளை வெளியாகும் “தளபதி 69” அப்டேட்.!

சென்னை : தளபதி விஜய்யின் கடைசிப் படமான தற்காலிகமாக ‘தளபதி 69’ என்று பெயரிடப்பட்ட படத்தின் அப்டேட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான  ‘தி கோட’ திரைப்படம்  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலக பாக்ஸ் ஆபிஸில் 400 கோடியை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே, விஜய் தனது ‘தளபதி 69’ படம் குறித்த அப்டேட் குறித்து பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக […]

HVinot 4 Min Read
thalapathy vijay

அக்டோபருக்கு செல்லும் தவெக மாநாடு.. விஜய்க்கு மீண்டும் சோதனை.!

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டியில் தவெக மாநாடு இம்மாதம் 22ம் தேதி நடக்கலாம் எனக் கூறிய நிலையில், 23ஆம் தேதி நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், குறுகிய காலமாக இருப்பதால் தேதி மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் மாநாடு தேதி குறித்த தகவலை விஜய் இன்று அறிவிப்பார் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் 23இல் மாநாடு […]

Tamilaga Vettri Kazhagam 4 Min Read
vijay tvk

இது தான் லாஸ்ட் அப்டேட்.. அண்ணன் வராரு வழிவிடு! ‘தி கோட்’ ப்ரோமோ வீடியோ.!

சென்னை : இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கோட்’ படத்த்தை யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பி அர்ச்சனா கல்பாத்தி இப்படத்தை தயாரித்துள்ளார். படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட்டி ட்ரீட் கொடுக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதன்படி, இப்படத்தின் கடைசி அப்டேட்டாக அசத்தலான ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். ANNE […]

Thalapathy VIjay 4 Min Read
The GOAT release promo

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திரை பிரபலங்கள்.!

விஜய் பிறந்தநாள் : திரைத்துறையில் பன்முகக் கலைஞராக விளங்கும் விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரைத்துறையில் உச்சத்தில் இதுக்கும் தளபதி விஜய், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சிறுசு முதல் பெருசு வரை, அவரது நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. குறிப்பாக,இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ள விஜய் தான் இன்றும் டாப் என்றே சொல்லலாம். பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்துள்ள விஜய்-க்கு திரைத்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக் கூறி […]

HBD Thalapathy Vijay 6 Min Read
Thalapathy Vijay HBD

‘விசில் போடு’ அரசியல் பாடலா? பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்.!

Whistle Podu: நடிகர் விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘விசில் போடு’ பாடல் குறித்து மதன் கார்க்கி விளக்கம் அளித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT)திரைப்படம் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக, ரசிகர்களுக்கு அப்டேட் கொடுக்கும் வகையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, GOAT படக்குழு படத்திலிருந்து “விசில் போடு” என்ற […]

goat 3 Min Read
Whistle Podu - Madhan Karky

சீரடி…துபாய்-லாம் இல்லை…தாய்க்காக கோயில் கட்டிய நடிகர் விஜய்.!

Vijay – Sai Baba Temple: நடிகர் விஜய் தாய் ஷோபாவுக்காக, சாய் பாபா கோயில் கட்டிய நிகழ்வு ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘ GOAT ‘ படத்தின் படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் சாய் பாபா கோயிலில் நடிகர் விஜய் இருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. தற்பொழுது, விஜய் அந்த சாய்பாபா கோயிலுக்கு சென்றதற்கும், வைரலான புகைப்படத்துக்கும் பின்னால் உள்ள உண்மையான […]

halapathY 4 Min Read
Vijay - Sai Baba Temple

சாய் பாபா கோயிலில் தரிசனம் செய்த நடிகர் விஜய் – புகைப்படம் வைரல்!

Sai BabaTemple: சாய் பாபா கோயிலுக்குச் சென்ற நடிகர் விஜய்யின் புகைப்படம் இணையத்தில் வைரல். துபாயில் உள்ள சாய் பாபா கோயிலில், நடிகர் விஜய் சாமி தரிசனம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கிவரும் ‘GOAT’ படத்திற்கான படப்பிடிப்பில் அவர் பிஸியாக நடித்து வருகிறார்.  இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க, ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அர்ச்சனா கல்பாத்தி கோட் படத்தைத் தயாரிக்கிறார். முன்னதாக, இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் […]

#ThalapathY 3 Min Read
Vijay goat

GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய்..ஆரவாரம் செய்த ரசிகர்கள்.!!

GOAT படப்பிடிப்பில் நடிகர் விஜய் பார்த்து அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் (The Greatest of All Time) ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார், மேலும் இப்படம் டைம் ட்ராவல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல […]

goat 4 Min Read
GOAT Shooting Spot

விஜய் தொடங்கும் அரசியல் கட்சி பெயர் இதுவா?

நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நல்ல விஷயங்களை செய்து வரும் நிலையில், அவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் கூட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி இருந்தார். அதன்பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவியும் வழங்கி இருந்தார். இதுமட்டுமின்றி அடிக்கடி விஜய் தனது […]

#Politics 4 Min Read
Vijay

அரசியல் கட்சியாக பதிவு செய்ய டெல்லி செல்லும் விஜய் மக்கள் இயக்கம?

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய மக்கள் இயக்கம் நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அண்மைய காலமாக சினிமா வாழ்க்கையை தாண்டி அடுத்ததாக அரசியலில் கால் பதிக்க ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை தற்போது செய்து வருவதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அம்பேத்கர், காமராஜர் போன்ற முக்கிய தலைவர்கள்ளின் பிறந்தநாள் தினத்தன்று அவர்களின் சிலைகளுக்கு தனது நிர்வாகிகளை மாலை போட வைப்பதில் இருந்த, முக்கிய தலைவர்களாக இருக்கும் […]

#Politics 6 Min Read
Vijay Makkal Iyakkam

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிவா?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில், நடிகர் விஜய் இன்று பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற  இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில், எப்போது வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும். மக்கள் பணிகளை மேற்கொள்ள தயாராக இருக்கவும், மக்கள் பணிகளை செய்ய […]

#Politics 4 Min Read
Vijay Makkal Iyakkham

வெள்ள நிவாரணம்: நடிகர் விஜய் நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்.!

தென்மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதனால், பாதிகப்பட்ட மக்களுக்கு  உதவி செய்ய நினைத்த நடிகர் விஜய், நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். முதலில் நிவாரணம் வழங்குவதற்காக நடிகர் விஜய் தனியார் திருமண மண்டபத்திற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து ரசிகர்கள் வந்ததால், பாதுகாப்புக்கு நின்றிருந்தவர் திடீரென மண்டபத்தின் கதவை மூட, அது எதிர்பாராத விதமாக நடிகர் விஜயின் முதுகு பகுதியை தாக்கி கீழே தடுக்கி விழ பார்த்தார். […]

flood relief 5 Min Read
Nellai - Thalapathy

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்!

மிக்ஜாம் புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிசம்பர் 14 இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும். காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி […]

Cyclone Michuang 5 Min Read
Vijay Makkal Iyakkham

என்னது தளபதி 68 கதை சிம்புவுக்கு எழுதப்பட்டதா? இது ரொம்ப புதுசா இருக்கு!

சிம்புவை வைத்து மாநாடு என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து அவருடைய 68-வது படமான ‘தளபதி 68’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். படத்தில் லைலா, ஸ்னேகா, பிரசாந்த், பிரபுதேவா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதை இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்க்காக எழுதவில்லையாம். முதன் முதலாக சிம்புவுக்கு தான் இந்த திரைப்படத்தின் […]

Latest News 5 Min Read
thalapathy 68 first choice str

வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டுவிழாவில் அணைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி போட்டோஸ் போட்டாதான் வாய்ப்பு வருதா..?மனம் […]

- 3 Min Read
Default Image

‘தளபதி 67 ‘ படத்தில் ரோலக்ஸ்.? லைக் செய்து மாட்டிக்கொண்ட சூர்யா.!

நடிகர் விஜய் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகர்கள் […]

Gautham Vasudev Menon 3 Min Read
Default Image

வெறித்தனம்…’தளபதி 67′ அப்டேட் எப்போ..? படத்தில் இணைந்த பிரபலங்கள்.! முழு விவரம் இதோ..

வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு […]

Gautham Vasudev Menon 4 Min Read
Default Image

அரசியலுக்கு வருவாரா தளபதி விஜய்..? தாயார் சொன்ன அதிரடி பதில்.!

பாடகியும், விஜயின் தாயாருமான ஷோபா சந்திரசேகர் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு ஷோபா சந்திரசேகர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷோபா சந்திரசேகர் ” அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது […]

- 3 Min Read
Default Image

வாரிசு இசை திருவிழா பார்க்க ரெடியா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் முழு வீடியோ எப்போது ஒளிபரப்பு செய்யுப்படும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  வாரிசு இசை வெளியீட்டு விழா ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் உரிமையை சன்டிவி நிறுவனம் வாங்கி இருந்ததால் மற்ற மீடியாக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், விழாவிற்கு வருபவர்கள் புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியான […]

#Varisu 5 Min Read
Default Image