தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தன்னுடைய திறமையான நடிப்பால் மக்களை தன வசம் கவர்ந்திழுத்துள்ளார். இந்நிலையில், தளபதி விஜயின் 45-வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், தளபதி விஜயின் ரசிகர்கள் திரையரங்குகளில் இரத்த தானம் முகாமை நடத்தியுள்ளனர். இதில் பலர் இரத்த தானம் செய்து, இரத்த தானம் செய்ததற்கான சான்றிழையும் பெற்றுள்ளனர். Blood donation happened before #Mersal special show at @VettriTheatres ????#HBDEminentVijay pic.twitter.com/DtgHn0RMbd — Actor Vijay […]