சென்னை : இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 69” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் – நடிகைகள் பற்றிய அறிவிப்புகள் கடந்த சில நாட்களாக வெளியாகி வந்த நிலையில், இன்று இப்படத்தின் பூஜை நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இப்பொது, பூஜை நிகழ்வில் எடுக்கப்பட்ட நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. Pictures layum seri adha paathutu iruka unga face layum […]