நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு ‘தளபதி 68’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, அஜய் ராஜ், பிரேம்கி அமரன், அரவிந்த் ஆகாஷ், வைபவ், விடிவி கணேஷ், யோகி பாபு, அஜ்மல் அமீர், ஜெயராம், மோகன், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான […]