Tag: thalapathy 6

‘அண்ணாத்த’ ரிலீஸுக்கு முன்பே வெளியாகிறதா ‘தளபதி 65’.!சூப்பர் தகவல் இதோ..!

தளபதி65 படத்தினை ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் விஜய்யின் இரு படங்கள் உருவாக உள்ளது.அதில் ஒன்று சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த.இதன் 40% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக கூறப்பட்ட நிலையில் படத்தினை தீபாவளி தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.எனவே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி65’ […]

annatha 4 Min Read
Default Image